தமிழ் வக்காலத்து வாங்கு யின் அர்த்தம்

வக்காலத்து வாங்கு

வினைச்சொல்வாங்க, வாங்கி

  • 1

    (பெரும்பாலும் எரிச்சலோடு அல்லது கோபத்தோடு கூறும்போது) ஒருவர் மற்றொருவருக்காகப் பரிந்துகொண்டு வருதல்; ஒருவர் சார்பாகப் பேசுதல்.

    ‘அநாவசியமாக அவனுக்கு ஏன் நீ வக்காலத்து வாங்குகிறாய்?’
    ‘எனக்காக யாரும் வக்காலத்து வாங்க வேண்டாம்’