தமிழ் வகிடு யின் அர்த்தம்

வகிடு

பெயர்ச்சொல்

 • 1

  தலை முடியை வாரும்போது இரு பிரிவாகப் பிரித்து ஒதுக்கிவிடுவதால் ஏற்படும் கோடு போன்ற இடைவெளி.

  ‘வகிடு எடுத்து உனக்குச் சீவத் தெரியாதா?’
  ‘கோணல் வகிடு’
  ‘நேர் வகிடு’
  ‘வகிட்டில் குங்குமம் வைத்திருந்தாள்’