தமிழ் வகிர் யின் அர்த்தம்

வகிர்

வினைச்சொல்வகிர, வகிர்ந்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (தலை முடியை) நேர்கோட்டில் இரண்டாகப் பிரித்தல்.

  ‘இன்னும் முடியை வகிர்ந்து ஒழுங்காகச் சீவத் தெரியவில்லையே?’

 • 2

  வட்டார வழக்கு நேர் கோட்டில் அறுத்தல்.

  ‘கூர் மழுங்கிய கத்தியால் எப்படிக் காய் வகிர முடியும்’
  ‘பலாப் பழத்தை இரண்டாக வகிர்ந்து தா’