தமிழ் வகுத்தல் யின் அர்த்தம்

வகுத்தல்

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்கும் முறை.

    ‘கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கு முறைகளுக்கு மட்டும் இந்தக் கணக்கிடும் கருவி உதவும்’