தமிழ் வகுப்புவாதம் யின் அர்த்தம்

வகுப்புவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    சாதி அல்லது மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் போக்கு.

    ‘வகுப்பு வாதத்தினால் நாட்டின் ஒற்றுமை குலைகிறது என்பதை அவர் உணரவில்லை’
    ‘வகுப்புவாதச் சக்திகளை இனம்கண்டு நாம் புறக்கணிக்க வேண்டும்’