தமிழ் வகைதொகை யின் அர்த்தம்

வகைதொகை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்கிற) ஒழுங்குமுறை; (ஒன்றை) இப்படித்தான் செய்ய வேண்டும் என்கிற நியதி.

    ‘வகைதொகை இல்லாமல் பேசி ஏன் மாட்டிக்கொள்கிறாய்?’
    ‘வகைதொகை இல்லாமல் செலவு செய்தால் குடும்பம் எப்படி உருப்படும் என்று அப்பா சத்தம்போட்டார்?’