தமிழ் வகைப்பாடு யின் அர்த்தம்

வகைப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட அடிப்படையில்) வகைவகையாகப் பிரிக்கப்பட்டது.

    ‘நோயின் அறிகுறிகள், வகைப்பாடு முதலியவற்றின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்’
    ‘தாவர வகைப்பாடு’