தமிழ் வகைப்படுத்து யின் அர்த்தம்

வகைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    ஒற்றுமை அல்லது வேற்றுமைகளின் அடிப்படையில் வகைவாரியாகப் பிரித்தல் அல்லது தொகுத்தல்; பாகுபாடு செய்தல்.

    ‘பூக்கும் தாவரங்களை ஒருவித்திலைத் தாவரங்கள், இருவித்திலைத் தாவரங்கள் என்று வகைப்படுத்துகின்றனர்’
    ‘எளிதில் வகைப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களுக்குள் பல ஒற்றுமைகள்’