தமிழ் வசீகரி யின் அர்த்தம்

வசீகரி

வினைச்சொல்வசீகரிக்க, வசீகரித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (அழகு, இனிமை முதலியவற்றால்) கவர்தல்; கவர்ந்து வசப்படுத்துதல்.

    ‘அவளுடைய புன்னகை அவனை வசீகரித்தது’
    ‘பலரைத் தன் அன்பால் வசீகரித்துக்கொண்ட மக்கள் தலைவர்’