தமிழ் வீச்சரிவாள் யின் அர்த்தம்

வீச்சரிவாள்

பெயர்ச்சொல்

  • 1

    கூரிய முனையையும் நீண்ட வெட்டுப் பரப்பையும் சிறிய கைப்பிடியையும் கொண்ட ஒரு வகை அரிவாள்.