தமிழ் வசதிப்படு யின் அர்த்தம்

வசதிப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    ஏற்றதாக இருத்தல்; தோதாக அமைதல்.

    ‘அடுத்த வாரம் ஊருக்கு வர எனக்கு வசதிப்படாது’