தமிழ் வசம்பு யின் அர்த்தம்

வசம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (மருந்தாகப் பயன்படும்) முறுக்கினாற்போல் அமைந்திருக்கும் ஒரு வகைப் பூண்டின் கெட்டியான செம்பழுப்பு நிறத் தண்டு.

    ‘குழந்தைக்கு வயிற்றுவலி வந்தால் தொப்புளைச் சுற்றி வசம்பு குழைத்துத் தடவுவது உண்டு’