தமிழ் வசமாக யின் அர்த்தம்

வசமாக

வினையடை

  • 1

    தப்பிக்க எந்த வித வாய்ப்பும் இல்லாத வகையில்; வகையாக.

    ‘திருடன் காவலர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டான்’
    ‘வம்பளக்க வசமாக ஒரு ஆள் கிடைத்தான்’