தமிழ் வசிப்பிடம் யின் அர்த்தம்

வசிப்பிடம்

பெயர்ச்சொல்

  • 1

    குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.

    ‘வசிப்பிடத்திற்கு அருகிலேயே அலுவலகம் இருந்தால் சௌகரியமாகத்தான் இருக்கும்’
    ‘வசிப்பிடம் இல்லாமல் தவிக்கும் நகர்ப்புற ஏழைகள்’