தமிழ் வீசுகோல் யின் அர்த்தம்

வீசுகோல்

பெயர்ச்சொல்

  • 1

    (வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில்) வில்லின் சலங்கை கட்டிய நாணில் தட்டி ஒலி எழுப்பப் பயன்படும் சிறிய கதை போன்ற கோல்.

    ‘நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன் பயபக்தியுடன் வில்லைக் கும்பிட்டு வீசுகோலைக் கையில் எடுத்தார்’
    ‘அவன் வீசுகோலைக் கையில் எடுத்தால் போதும், நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கிவிடும்’