தமிழ் வசூல் யின் அர்த்தம்

வசூல்

பெயர்ச்சொல்

  • 1

    கடன், வரி, கட்டணம், நன்கொடை முதலியவற்றுக்காகப் பணம் பெறும் செயல்/மேற்குறிப்பிட்ட விதத்தில் பெறப்படும் தொகை.

    ‘பிரபல நடிகர்கள் நடிக்காமலேயே இந்தப் படம் வசூலில் சாதனை புரிந்திருக்கிறது’
    ‘இன்றைய வசூலை முடித்துவிட்டுப் பணத்தை வங்கியில் கட்டிவிட்டு வா’
    ‘அவரிடமிருந்து பல கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது’