தமிழ் வசூலி யின் அர்த்தம்

வசூலி

வினைச்சொல்வசூலிக்க, வசூலித்து

  • 1

    கடன், வரி, கட்டணம், நன்கொடை முதலியவற்றுக்காகப் பணம் பெறுதல் அல்லது சேகரித்தல்.

    ‘சந்தைக்குள் வரும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலித்தார்கள்’
    ‘எங்கள் பத்திரிகைக்கு உங்களால் சந்தா வசூலித்துத் தர முடியுமா?’
    ‘கடனை வசூலிக்க நான் புதிதாக ஒருவரை நியமித்திருக்கிறேன்’