வசை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வசை1வீசை2

வசை1

பெயர்ச்சொல்

  • 1

    இழிவுபடுத்தும் பேச்சு; திட்டு.

    ‘அவன் வாயைத் திறந்தால் வசைதான்!’

வசை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வசை1வீசை2

வீசை2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (தற்போது வழக்கில் இல்லாத) ஆயிரத்து நானூறு கிராம் நிறை கொண்ட நிறுத்தலளவை.