தமிழ் வசைபாடு யின் அர்த்தம்

வசைபாடு

வினைச்சொல்வசைபாட, வசைபாடி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இழிவுபடுத்தும் வகையில் பேசுதல்; திட்டுதல்.

    ‘சங்கத் தலைவரை வசைபாடுவதை நீங்கள் முதலில் நிறுத்த வேண்டும்’