தமிழ் வஜ்ரம் யின் அர்த்தம்

வஜ்ரம்

பெயர்ச்சொல்

  • 1

    (மரப் பலகை முதலியவற்றை) ஒட்டுவதற்குப் பயன்படும் பசை.

தமிழ் வஜ்ரம் யின் அர்த்தம்

வஜ்ரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வைரம்.

    ‘உடம்பை வஜ்ரம் மாதிரி வைத்திருக்கிறான்’