தமிழ் வஞ்சகன் யின் அர்த்தம்

வஞ்சகன்

பெயர்ச்சொல்

  • 1

    வஞ்சக எண்ணம் கொண்டவன் அல்லது வஞ்சகமான செயல்களைச் செய்பவன்; நயவஞ்சகன்.

    ‘இந்த வஞ்சகர்களை நம்ப வேண்டாம் என்று நான் அப்போதே சொன்னேன்’