தமிழ் வஞ்சகம் யின் அர்த்தம்

வஞ்சகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒருவரை நம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும்) தந்திரம்.

    ‘என் கூட்டாளி வஞ்சகமாக என்னை ஏமாற்றிவிட்டான்’
    ‘அவன் வஞ்சகமான எண்ணத்தோடுதான் நம்மிடம் பழகியிருக்கிறான்’