தமிழ் வஞ்சப்புகழ்ச்சி யின் அர்த்தம்

வஞ்சப்புகழ்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    உயர் வழக்கு (ஒருவரை அல்லது ஒன்றை) புகழ்வதுபோல் இகழும் செயல்.

  • 2

    இலக்கணம்
    (ஒன்றை அல்லது ஒருவரை) புகழ்வதுபோல இகழ்வதற்கான அல்லது இகழ்வதுபோல புகழ்வதற்கான செய்யுள் அணிவகை.