தமிழ் வஞ்சம் தீர் யின் அர்த்தம்

வஞ்சம் தீர்

வினைச்சொல்தீர்க்க, தீர்த்து

  • 1

    பழி தீர்த்தல்.

    ‘எப்படியோ உனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவனை வஞ்சம் தீர்த்துவிட்டாய்!’
    ‘எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, என்னை ஏமாற்றியவனை வஞ்சம் தீர்க்காமல் விடமாட்டேன்’