தமிழ் வஞ்சி யின் அர்த்தம்

வஞ்சி

வினைச்சொல்வஞ்சிக்க, வஞ்சித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு நம்பச்செய்து கைவிடுதல்; தந்திரமாக ஏமாற்றுதல்.

    ‘கணவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள்’
    ‘மனிதர்களை இயற்கை வஞ்சிப்பதில்லை’