தமிழ் வஞ்சிரம் யின் அர்த்தம்

வஞ்சிரம்

பெயர்ச்சொல்

  • 1

    (எட்டு அடி நீளம்வரை வளரக் கூடிய) மஞ்சள் அல்லது நீல நிறத்தில் துடுப்புகளை உடைய, (உணவாகும்) கடல் மீன்.