தமிழ் வடக்கிரு யின் அர்த்தம்

வடக்கிரு

வினைச்சொல்-இருக்க, -இருந்து

  • 1

    (பண்டைக் காலத்தில் அரசன் முதலியோர் தமக்கு நேர்ந்த அவமானம் முதலியவற்றால்) உயிர் இழக்கத் துணிந்து உண்ணாமல் வடக்கு நோக்கி உட்கார்ந்திருத்தல்.

    ‘கோப்பெருஞ்சோழன் தனது மைந்தனுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக வடக்கிருந்து உயிர் நீக்க முடிவுசெய்தார்’