தமிழ் வடகிழக்குப் பருவக்காற்று யின் அர்த்தம்

வடகிழக்குப் பருவக்காற்று

பெயர்ச்சொல்

  • 1

    (தென்னிந்தியாவில்) ஐப்பசியிலிருந்து மார்கழி மாதம் வரை மழையைப் பெய்விக்கும் வகையில் வடகிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்று.