தமிழ் வடகிழக்குப் பருவமழை யின் அர்த்தம்

வடகிழக்குப் பருவமழை

பெயர்ச்சொல்

  • 1

    (தென்னிந்தியாவின் கிழக்குக் கரையில்) ஐப்பசி-கார்த்திகை மாதங்களில் வடகிழக்குப் பருவக்காற்றால் பெய்யும் மழை.