தமிழ் வீட்டார் யின் அர்த்தம்

வீட்டார்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிடப்படும்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

    ‘பெண் வீட்டார்’
    ‘பங்காளி வீட்டார்’
    ‘மாப்பிள்ளை வீட்டார்’