தமிழ் வட்டாரவழக்கு யின் அர்த்தம்

வட்டாரவழக்கு

பெயர்ச்சொல்

  • 1

    ஒலிப்பு முறை, சொற்கள், இலக்கண அமைப்பு போன்ற கூறுகளின் அடிப்படையில் பொது மொழியிலிருந்து சற்றே வேறுபடுவதும் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சார்ந்தவர்களால் மட்டும் பேசப்படுவதுமான மொழி வழக்கு.

    ‘‘வாரியல்’ என்பது ‘துடைப்பம்’ என்ற பொருளில் வழங்கும் வட்டாரவழக்குச் சொல் ஆகும்’