தமிழ் வீட்டுக்காரி யின் அர்த்தம்
வீட்டுக்காரி
பெயர்ச்சொல்
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு வீட்டின் உரிமையாளராக அல்லது ஒரு வீட்டில் குடியிருப்பவராக இருக்கும் பெண்.
‘இப்படி வீடு குப்பையாக இருப்பதை வீட்டுக்காரி பார்த்தால் அவ்வளவுதான்!’‘எதிர் வீட்டுக்காரி’‘பக்கத்து வீட்டுக்காரி’ - 2
பேச்சு வழக்கு மனைவி.
‘என் வீட்டுக்காரிக்குத் தெரியாமல் தம்பிக்குப் பணம் கொடுத்தேன்’