தமிழ் வீட்டுக்காவல் யின் அர்த்தம்

வீட்டுக்காவல்

பெயர்ச்சொல்

  • 1

    சிறைச்சாலையில் அல்லாமல் ஒருவரை அவருடைய வீட்டிலேயே சிறைப்படுத்தி வைக்கும் நடவடிக்கை.

    ‘அந்த அரசியல் கட்சித் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்’