தமிழ் வீட்டுக்கு அனுப்பு யின் அர்த்தம்

வீட்டுக்கு அனுப்பு

வினைச்சொல்அனுப்ப, அனுப்பி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரை) வேலையிலிருந்து நீக்குதல்.

    ‘வேலையை ஒழுங்காகச் செய்யாவிட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்’