தமிழ் வீட்டுப்பாடம் யின் அர்த்தம்

வீட்டுப்பாடம்

பெயர்ச்சொல்

  • 1

    (பள்ளி மாணவர்களுக்கு) வீட்டில் படித்துவிட்டு வருமாறு அல்லது எழுதிக்கொண்டு வருமாறு தரப்படும் பயிற்சி.

    ‘வீட்டுப்பாடம் எழுதிவிட்டு விளையாடப் போகலாம் என்று அம்மா கூறினாள்’