தமிழ் வட்டெழுத்து யின் அர்த்தம்

வட்டெழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    தமிழ் மொழிக்கு (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை) வழங்கி வந்த, சற்று வட்ட வடிவில் அமைந்த வரி வடிவம்.