தமிழ் வீட்டோடு மாப்பிள்ளை யின் அர்த்தம்

வீட்டோடு மாப்பிள்ளை

பெயர்ச்சொல்

  • 1

    தன் மாமனார் வீட்டிலேயே மனைவியுடன் நிரந்தரமாக இருப்பவர்.

    ‘பணக்கார வீட்டு சம்பந்தம் என்பதால் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க அவன் ஒப்புக்கொண்டான்’