தமிழ் வட்டை யின் அர்த்தம்

வட்டை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு வண்டிச் சக்கரத்தின் ஆரம் இணைக்கப்பட்டிருக்கும், மரத்தால் ஆன தட்டையான வெளிப்பகுதி.

தமிழ் வட்டை யின் அர்த்தம்

வட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வயல் பகுதி.