தமிழ் வடம் யின் அர்த்தம்

வடம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயில் தேரை இழுக்கப் பயன்படுத்தும்) மிகவும் கனமான பருத்த முறுக்குக் கயிறு.

  • 2

    கழுத்துச் சங்கிலியின் தடித்த ஒரு சரடு.

    ‘இரட்டை வடச் சங்கிலி’