தமிழ் வடம்பிடி யின் அர்த்தம்

வடம்பிடி

வினைச்சொல்

  • 1

    தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தல்.

    ‘பெரியவர் வடம்பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தார்’