தமிழ் வடலி யின் அர்த்தம்

வடலி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பனை மர) கன்று.

    ‘வடலி நாரில் செய்யும் விண் நன்றாகக் கூவும்’
    ‘உன் பனங்கூடலில் ஒரே வடலியாக இருக்கிறதே!’