தமிழ் வடிகட்டி யின் அர்த்தம்

வடிகட்டி

பெயர்ச்சொல்

  • 1

    திரவம் மட்டும் வெளியேறும் வகையில் நுண்ணிய கண்கள் உடைய வலை அமைத்துத் தயாரிக்கப்பட்ட சாதனம்.