தமிழ் வடிதட்டு யின் அர்த்தம்

வடிதட்டு

பெயர்ச்சொல்

  • 1

    சாதத்திலிருந்து கஞ்சியை வடித்தெடுப்பதற்கு உதவும் முறையில் பாதிப் பரப்பில் மட்டும் துளைகளைக் கொண்ட உலோகத் தட்டு.