தமிழ் வடிதாள் யின் அர்த்தம்

வடிதாள்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    வேதித் திரவங்களை வடிகட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நுண்ணிய துளைகள் உடைய தாள்.

    ‘வடிதாளைப் பயன்படுத்தி இந்தக் கரைசலிலிருந்து தேவையற்ற மாசுகளை நீக்க வேண்டும்’