தமிழ் வடிநிலம் யின் அர்த்தம்

வடிநிலம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நதியின் கிளைநதிகளும் உபநதிகளும் பாயும் பரப்புகளை உள்ளடக்கியிருக்கும் நிலப்பகுதி.

    ‘தமிழகத்தில் காவிரி வடிநிலப் பகுதிகளில் நெற்பயிரைக் காப்பாற்றுவதற்குப் போதுமான அளவு தண்ணீர் வருவதில்லை என்பது விவசாயிகளின் புகார்’
    ‘அமேசான் வடிநிலம்’