தமிழ் வடிவமைப்பு யின் அர்த்தம்

வடிவமைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    உருவாக்கப்பட்ட வடிவம் அல்லது தோற்றம்.

    ‘அந்தக் கொதிகலன்கள் கோபுரம் போன்ற வடிவமைப்புக் கொண்டவை’