தமிழ் வடிவு யின் அர்த்தம்

வடிவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  காண்க: வடிவம்

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு அழகு.

  ‘அவளுக்கு மூக்கு வடிவாக இருக்கும்’
  ‘அவன் வடிவாகப் படம் கீறுவான்’
  ‘நல்ல வடிவான வீடு’