வடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வடு1வடு2

வீடு1

பெயர்ச்சொல்

 • 1

  குடியிருப்பதற்காக (செங்கல், மண் முதலியவற்றால்) அமைக்கப்பட்டது.

  ‘நகரில் சொந்தமாக வீடு கட்டியிருக்கிறார்’
  ‘இந்தப் பகுதியில் வீட்டு வாடகை சற்று அதிகம்’

 • 2

  குடும்பம்.

  ‘இதே ஊரில்தான் என் மாமியார் வீடும் இருக்கிறது’
  ‘கிறிஸ்தவர் வீட்டுத் திருமணம் மாலையில்தான் நடக்கும்’
  ‘வீட்டைத் துறந்து சன்னியாசி ஆகிவிட்டார்’
  ‘எங்கள் வீட்டில் இன்று மீன் குழம்பு’
  ‘உங்கள் வீட்டுப் பையன் சரியான வால்’

 • 3

  உலகத் தளைகளிலிருந்து விடுபட்ட முக்தி நிலை.

 • 4

  சோதிடம்
  ஒருவர் பிறந்த நேரத்தில் உதயமான ராசியை முதலாவதாகக் கொண்டு பன்னிரண்டு ராசிகளுக்கும் வகுக்கப்படும் இடம்.

  ‘உங்கள் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டில் குருவும் ஏழாவது வீட்டில் சனியும் இருக்கிறார்கள்’

வடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வடு1வடு2

வடு2

பெயர்ச்சொல்

 • 1

  புண் ஆறிய பின் அல்லது அடிபட்ட இடத்தில் நிலைத்துவிடும் அடையாளம்; தழும்பு.

  ‘அவனுக்கு நெற்றியில் ஒரு வடு இருக்கும்’
  ‘அம்மை வடு’
  உரு வழக்கு ‘சிறு வயதில் அடைந்த அவமானம் அவர் நெஞ்சில் அழியாத வடுவை ஏற்படுத்திவிட்டது’

வடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வடு1வடு2

வடு

பெயர்ச்சொல்