தமிழ் வடுமாங்காய் யின் அர்த்தம்

வடுமாங்காய்

பெயர்ச்சொல்

  • 1

    மாவடுவை உப்புப் போட்டு மிளகாய் அரைத்துக் கலந்த நீரில் ஊறவைத்துத் தயாரிக்கும் ஒரு வகை ஊறுகாய்.