தமிழ் வடை யின் அர்த்தம்

வடை

பெயர்ச்சொல்

  • 1

    கெட்டியாக அரைத்த உளுத்தம் பருப்பை அல்லது கடலைப் பருப்பை வட்டமாகத் தட்டி எண்ணெயில் வேகவைத்து எடுக்கப்படும் தின்பண்டம்.

    ‘இன்று வடை பாயசத்தோடு சாப்பாடு’